Posts

சொன்ன கவி

Image
  on Thu 23 Jul 2015 - 8:57 by  *சம்ஸ் கவிப்புயல் இனியவன் wrote: இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை  ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வலுவிழந்தாலும் .... நினைவுகள் இறக்காது உயிரே .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை

இதயத்தின் வலிகள் கவிகள் அனைத்தும் அருமை கவிஞரே

Image
  on Mon 20 Jul 2015 - 17:49 by  சே.குமார் வலிக்கும் இதயத்தின் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு கவிஞரே... thumb_up Like thumb_down Dislike on Mon 20 Jul 2015 - 18:11 by  *சம்ஸ் வலிக்கும் இதயத்தின் வலிகள் கவிகள் அனைத்தும் அருமை கவிஞரே

என்னப்பா இப்படி பின்னுரீங்கோ

Image
  on Thu 11 Jun 2015 - 19:04 by  கவிப்புயல் இனியவன் நண்பன் wrote: கவிப்புயல் இனியவன் wrote: எத்தனை  கவிதை எழுதினாலும் ... முடியவில்லை நிறுத்த ... உலகில் பெரிய தொடர் கதை .... உன்னை பற்றிய கவிதை ....!!! ஒரு  நினைவை மறக்கிறேன்.... மறு நினைவு கவிதையாய் ... கண்ணீரை நிரப்புகிறது ....  + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம்  அதிகமாக நினைக்கிறேன் காதலால் அருமை அழகோ  அழகு  என்னப்பா இப்படி பின்னுரீங்கோ

நண்பனின் வரிகள்

Image
  on Thu 7 May 2015 - 8:56 by  நண்பன் கவிப்புயல் இனியவன் wrote: உன்னை  விட அழகானவர்... இவ்வுலகில்   இருந்தும் .... உன்னையே விரும்புகிறது .. இந்த பாழாய் போன மனசு ...!!! எனக்கு  காதல் செய்யத்தான்  தெரியும் உயிரே ..... எப்படி மறப்பது என்பதை  என் இதயம் மறந்து விட்டது ...!!! வண்ண நிலவே உன்னைப் பற்றி என்னிதயத்தில் உரு வடித்து விட்டேன் இதில் எத்தனை பெண் நட்சத்திரங்கள்  மலர்தாலும் என்தன் வண்ண நிலவுக்கு ஈடாகுமோ அருமையான கவிதை  ஒருத்தியே என் உயிர்

சிறப்பு வரிகள்

  on Thu 5 Mar 2015 - 7:48 by  *சம்ஸ் கவிப்புயல் இனியவன் wrote: இந்த  ஜென்மத்தில் எனக்கு  காதல் வேண்டாம் ....!!! போதும் நீ தந்த வலியும்... பிரிவும் ....!!! வேண்டும் எனக்கு காதல்  மறு ஜென்மம் இருந்தால் ... நீ என் காதலாக இருந்தால் ... நீ வலியை தந்தாலும் .... நீ என் காதலாக வேண்டும் ...!!! + இதயம் வலிக்கும் கவிதை காதலின் உண்மை தெரிகிறது அருமை ஐயா

முத்தான வரிகள்

Image
  அடடா என்னா வரி பின்னிட்டிங்க சார் இன்னும் தொடர வாழ்த்துக்கள் thumb_up Like thumb_down Dislike on Thu 20 Nov 2014 - 8:48 by  நேசமுடன் ஹாசிம் அத்தனையும் முத்தான வரிகள் காதலும் வலியும் பிணைந்து இன்பத்தினைத் தருகிறது நன்றி நன்றி

உண்மையான வரிகள்

Image
  on Thu 11 Sep 2014 - 22:15 by நண்பன் கே.இனியவன் wrote: கொஞ்சம் கொஞ்சமாக  மறந்து வருகிறேன்  உன் முகத்தை ...!!! மறக்க மறக்க  ஊற்றாய் வருகிறது  உன் நினைவுகள் ...!!! காதல் என்றால்  வலி இருக்கலாம்  வலியே காதலாக  இருக்குதடி என் வாழ்வில் ...!!! மறக்க மறக்க  ஊற்றாய் வருகிறது  உன் நினைவுகள் ...!!! உண்மையான வரிகள் இவைகள்  மறக்க நினைக்கும் போதெல்லாம்  உன் நினைவே மிஞ்சுகிறது  அருமையாக உள்ளது கவிதை

அற்புதமான வரிகள்

Image
on Tue 9 Sep 2014 - 18:53 by நேசமுடன் ஹாசிம் அற்புதமான வரிகள் சார்  பாராட்டுகள்  வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  அழகான தலைப்பு உளம் உருகிறது  இதயத்து வார்த்தைகளெல்லாம்  கவிதைகளாய் மலர்கின்றபோது  காதலின் வலி வந்து கவிதைகளை  காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது  காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட  உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது

இனியவன் வாசகம்

இயற்கையோடு வாழுங்கள்  இயற்கையாக வாழுங்கள்  ......  இயற்கையை விட ஒரு தெய்வம் இல்லை