உண்மையான வரிகள்
by நண்பன்
கே.இனியவன் wrote:மறக்க மறக்ககொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
உண்மையான வரிகள் இவைகள்
மறக்க நினைக்கும் போதெல்லாம்
உன் நினைவே மிஞ்சுகிறது
அருமையாக உள்ளது கவிதை
Comments
Post a Comment