நண்பனின் வரிகள்
by நண்பன்
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
வண்ண நிலவே
உன்னைப் பற்றி என்னிதயத்தில்
உரு வடித்து விட்டேன்
இதில் எத்தனை பெண்
நட்சத்திரங்கள்
மலர்தாலும் என்தன்
வண்ண நிலவுக்கு ஈடாகுமோ
அருமையான கவிதை
ஒருத்தியே என் உயிர்
Comments
Post a Comment