சொன்ன கவி
by *சம்ஸ்
கவிப்புயல் இனியவன் wrote:இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை
Comments
Post a Comment