என்னப்பா இப்படி பின்னுரீங்கோ
by கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:அருமை அழகோ அழகுகவிப்புயல் இனியவன் wrote:எத்தனை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம்
அதிகமாக நினைக்கிறேன் காதலால்
என்னப்பா இப்படி பின்னுரீங்கோ
Comments
Post a Comment