அற்புதமான வரிகள்
by நேசமுடன் ஹாசிம்
அற்புதமான வரிகள் சார்
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
பாராட்டுகள்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
அழகான தலைப்பு உளம் உருகிறது
இதயத்து வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாய் மலர்கின்றபோது
காதலின் வலி வந்து கவிதைகளை
காயப்படுத்துகிறது மனம் ஏனோ ஏங்குகிறது
காதலும் கவிதையும் பிணந்துிவிட்ட
உணர்வுகளானதில் இதயம் ஏனோ வலிக்கிறது
Comments
Post a Comment