சிறப்பாக எழுதியுள்ளீர்கள்
by *சம்ஸ்
கவிப்புயல் இனியவன் wrote:இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை.
by நண்பன்
*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை.
எவ்வளவு உண்மையான காதல்
படுபாவி புரியாமல் இருக்கிறாளே
அப்படி இருந்தும் அவன்
என்றோ ஒருநாள் .....
அவனை திரும்பி பார்ப்பாள் ....
அவன் உடல் வலுவிழந்தாலும் ....
அவள் நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
என்று சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சிறப்பு
by *சம்ஸ்
காதல் என்றால் அது உண்மையாக தான் இருக்க வேண்டும் பாஸ் அப்பதான் அது காதல் இல்லை என்றால் அது வெறும் .....
by நண்பன்
*சம்ஸ் wrote:காதல் என்றால் அது உண்மையாக தான் இருக்க வேண்டும் பாஸ் அப்பதான் அது காதல் இல்லை என்றால் அது வெறும் .....
by *சம்ஸ்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:காதல் என்றால் அது உண்மையாக தான் இருக்க வேண்டும் பாஸ் அப்பதான் அது காதல் இல்லை என்றால் அது வெறும் .....
நண்பா நான் என் கருத்தைச் சொன்னேன். அதுதான் சரி என்று நீங்களும் ஆமோதித்தீர்கள். அதற்கு நன்றி.
by கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:மிக்க நன்றி நன்றி*சம்ஸ் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மறந்ததால் இறந்த இதயம் வெறுத்தால் வெடித்த இதயம் உடலில் வலுவிழந்தாலும் நினைவுகள் இறக்காது என்று வலியை வரிகளால் சொன்ன கவி அருமை.
எவ்வளவு உண்மையான காதல்
படுபாவி புரியாமல் இருக்கிறாளே
அப்படி இருந்தும் அவன்
என்றோ ஒருநாள் .....
அவனை திரும்பி பார்ப்பாள் ....
அவன் உடல் வலுவிழந்தாலும் ....
அவள் நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
என்று சிறப்பாக எழுதியுள்ளீர்கள் சிறப்பு
by கவிப்புயல் இனியவன்
சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
by கவிப்புயல் இனியவன்
எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
by கவிப்புயல் இனியவன்
வலியுடன் நானும் அவளும்
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
by கவிப்புயல் இனியவன்
காதல் இருக்கும்போது ....
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
by கவிப்புயல் இனியவன்
காதல் கவர்ச்சியால் .....
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 44
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 44
by *சம்ஸ்
உணர்வுபுர்வமான வரிகள்
”காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!! இன்று ஒரு சில காதல் இப்படித் தான் அமைகிறது வலிகள் தாங்கி வந்த வரிகள் அருமை ஐயா!
”காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!! இன்று ஒரு சில காதல் இப்படித் தான் அமைகிறது வலிகள் தாங்கி வந்த வரிகள் அருமை ஐயா!
by கவிப்புயல் இனியவன்
*சம்ஸ் wrote:மிக்க நன்றி நன்றிஉணர்வுபுர்வமான வரிகள்
”காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!! இன்று ஒரு சில காதல் இப்படித் தான் அமைகிறது வலிகள் தாங்கி வந்த வரிகள் அருமை ஐயா!
by கவிப்புயல் இனியவன்
கிடைத்த நேரம் எல்லாம் .....
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!
உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!
உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
நீ
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!
என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!
என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
நானும் அனாதைதானே.....
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!
இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!
இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
நானும்
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!
உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!
என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!
உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!
என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!
காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!
காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
எத்தனை முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!
ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!
ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
என்னிடம்
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!
வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!
வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by கவிப்புயல் இனியவன்
மழையில்
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by நேசமுடன் ஹாசிம்
காதலின் வலி சொல்லித் தீராததது
சொல்லிக்கொண்டிருங்கள் நாங்களும் அனுபவிக்கிறோம்
பாராட்டுகள்
சொல்லிக்கொண்டிருங்கள் நாங்களும் அனுபவிக்கிறோம்
பாராட்டுகள்
by கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் கவியேகாதலின் வலி சொல்லித் தீராததது
சொல்லிக்கொண்டிருங்கள் நாங்களும் அனுபவிக்கிறோம்
பாராட்டுகள்
நன்றி நன்றி
by கவிப்புயல் இனியவன்
என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!
காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!
காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
by Sponsored content
Comments
Post a Comment