இனியவனுக்கு

 இனியவனுக்கு ....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இன்னும் இன்னும் 

இனிமையாய் இளமையாய் 

ஆரோக்கியமாய் நிம்மதியாய் 

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ....

வசந்தம் என்றென்றும் 

உம் வசமாகட்டும் ! 

மகிழ்ச்சியே - உம் 

நிரந்தர வாசமாகட்டும் !! 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

Comments

Popular posts from this blog

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

நவரசக் கவிஞர் இனியவன்Akila Ponnusamy

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்