Skip to main content

உள்ளத்தில் எழும் கவிதை

 

நண்பன்
கவிப்புயல் இனியவன் wrote:
உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

உங்கள் உள்ளத்தில் எழும் கவிதை உணர்வுகள் வரிகள்
என்னை அப்படியே தொட்டுச்செல்கிறது வாவ்
அருமையாக உள்ளது

Comments

Popular posts from this blog

தன்னார்வலர் கோவிந்

சிறப்பாக எழுதியுள்ளீர்கள்