எழுத்து தளத்தில் பயணம் எட்டு வருடம் பூர்த்தி ####################################################### எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 7 Dec 20125:31 pmகண்ணீரில் கே இனியவன் இதுதான் எனது முதல் கவிதை ................................................... எழுத்தில் எனது மொத்த பதிவுகள் #### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் ####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263 நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன -------------- எழுத்தில் எனது சாதனைகள் ############################### மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை இது எப்பட...
உயிர் மூச்சைக்கூட உண்ணத கவிதையாய் வெளியிடும் கவிதைகளின் காதலனே...! எழுத்துகளை இனிமையாக்கும் கவிதைகளின் இனியவனே... முகநூல் முழுவது மட்டுமின்றி முழு உலகும் உன் கவிதையால் நிரம்பிட வாழ்த்தி இன்னும் பல்லாண்டு வாழ்க வாழிய வாழ்த்துகின்றோம்...
கவிப்புயல் இனியவன் wrote: நண்பன் wrote: கவிப்புயல் இனியவன் wrote: கீ ரியும் பாம்பும் போல் வாழாதே ..... கீ தமும் ஓசையும் போல் வாழ்..... கீ ழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு .... கீ ர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!! கீ ர்த்தனை மனதுக்கு நன்று ..... கீ ரை கண்ணுக்கு நன்று .... கீ ரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று .... கீ ழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!! கீ ழ்பால் என்று யாரும் இல்லை .... கீ ழ்நிலை என்று எவரையும் எண்ணாதே ..... கீ றல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ...... கீ ழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!! கீ ர்(சொல்) உறுதி வேண்டும் .... கீ ளுடையில் சுத்தம் வேண்டும் .... கீ றலிலும் தெளிவுவேண்டும் .... கீ தை நெறி வாழவேண்டும் .....!!! இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம் நன்றியுடன் நண்பன் உண்மையில் சற்று சிரமமா தான் முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன் நன்றி நன்றி மி...
Comments
Post a Comment